வல்வெட்டித்துறையில் வரலாறு காணாத அழிவுகளை ஏற்படுத்திய புரேபி புயல் இலங்கையிலே அதிகளவாக பாதிக்கப்பட்ட இடங்களில் வல்வெட்டித்துறை வடமராட்ச்சி முதன்மை பெறுகின்றது.
ஏனைய இடங்களில் பிரதேசங்களில் மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவுகளை இங்கு காணலாம்
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தொண்டைமாற்று வான் கதவை பார்வையிட்ட பொழுதும் வல்வெட்டித்துறையில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடாமல் சென்றுள்ளார்.