மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை அறிவித்தலும் அமரர் திரு சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாக கொண்டவருமான சரவணமுத்து சுபாநந்தா அவர்கள் 04/12/2020
வெள்ளிக்கிழமை சிவபாதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மகாலெட்சுமி ஆகியோரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற நவநீதன் புஷ்பராணி அவர்களின் அன்பு மருமகனும்,
சுபாசினியின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தன், வைஷ்ணவியின் பாசமுகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீசர்வானந்தா, நவஜீவானந்தா, யோகானந்தா, வியாழமகாதேவி, ராஜானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நா குணரெத்தினம், ந. ரமணன் குமுதினி, ஜெ.ராஜெஷ்வரி, ந. கமலா, யோ.பத்தினி, ரா.தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலராஜன், கண்ணன் கஜானி, மயூரன், சூசர்வானந்தா காயத்ரி நிமலன், நிலானி, மதுமிதா, பிரித்திகா, கரிஷன், தனுவுன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜலகண்மி, ஸ்ரீமயூரி, லாவண்யா, நவராஜன், ஸ்ரீ.சியாமளா
வினோத் தீவினி திவாகர், சங்கர், ரேகா, பிரியங்கா, ராதலன், தினேஷ், விதுசிகா, வல்விழி ஆகியோர் அன்புச் சித்தப்பாவும்,
ஸ்ரீதரன், மணிவண்ணன், கேசவன், அஷ்வின், தேஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவுனர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதி கிரியைகள் நடைபெறும் இடம்.
4239 SOURCES BLVD DOLLARD-DES
ORMEAUX, QUEBEC H98 2A6
CANADA
நேரம்-12-30 to2.30
திகதி-09-12-2020 (புதன் கிழமை)
தொடர்புகளுக்கு:
நவஜீவானந்தா +15142798145
யோகானந்தா +13437778250
ராஜானந்தா +447985220041
வியாழமகாதேவி +447484254651
+442086871775