மரண அறிவித்தல் அருட்பிரகாசம் பரமேஸ்வரி

மரண அறிவித்தல் அருட்பிரகாசம் பரமேஸ்வரி

மரண அறிவித்தல்
அருட்பிரகாசம் பரமேஸ்வரி

தோற்றம் : 18.10.1941 மறைவு : 09.12.2020

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா தமிழகம் திருச்சியை தற்போதுவசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற அருட்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவி பரமேஸ்வரி இன்று (09.12.2020) புதன்சிழமை மாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் தற்போது இல 11 , SMESC Colony , 1 cross , North Extn.simco Road , திருச்சி – 21 – இல் வசித்தவருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் (10.12.2020) வியாழக்கிழமை நண்பகல் இல்லத்தில் நடைபெற்று 2:00 மணிக்கு எடுத்து செல்லப்பட்டு ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் :
ராணி அக்கா

மொடர்புகளுக்கு-:
009184899 08012
009180988 80907

Leave a Reply

Your email address will not be published.