ஈமைக்கிரியை பற்றிய விபரம்
பிறப்பு : 01.11.1941 இறப்பு : 16.12.2020
திருமதி வேலுச்சாமி புஸ்பராணி
அன்புடையீர் எமது தாயாரின் ஈமைச்சடங்குகள் COVID 19இன் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம் பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கு பற்ற முடியும் என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையில், எல்லோரையும் ஈமைச்சடங்கில் உள்வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம். ஆகவே எமது தாயாரின் ஈமைச்சடங்கினை ZOOM APP இணையத்தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
அன்புள்ளம் கொண்டவர்கள் இந்த இணையத்தளத்தின் ஊடாக எமது தாயாரின் ஈமைச்சடங்குகளை பார்வையிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புடன்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
ஈமைச்சடங்கு : 20- 12- 2020 ஞாயிறு
நேரம் : 11.00 – 13.30 ( கனடா நேரம்)
16.00 – 18.30 ( லண்டன் நேரம் )