மாற்றுத்திறனாளிகளுக்காக புதிதாக புதுவிதமாக கண்டுபிடிக்கப்பட்டன மோட்டார் ஆட்டோ ரக வாகனம் பகிரதன் ஜிதுர்சனன்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வசித்துவரும் ஒரு இளைஞன் பகிரதன் ஜிதுர்சனன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரின் வேண்டுதலாக மிகவும் முக்கியத்துவமான தேவை இந்த ரக வாகனம். அதற்கான அனுமதிப்பத்திரத்திற்கான அனுமதியை வேண்டி நிற்கிறார்.