வல்வை வானில் பறந்த கிறிஸ்மஸ் தாத்தா அனைவரது கண்களையும், கவரச் செய்தனர்.இந்த வருடம் கொறோனா காரணமாக அனைவரது இல்லத்துக்கு வருகை தராமையினால் வான் வழியூடாக மின் பட்ட கிறிஸ்மஸ் தாத்தா வருகை தந்தால் போல் காட்சியளித்தது