மரண அறிவித்தல் அமரர் திரு மாணிக்கம் நடராசா
பிறப்பு 14.08.1937 மறைவு 31.12.2020
வல்வெட்டித்துறை சிவபுர வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் நடராசா அவர்கள் நேற்றிரவு 31.12.2020 காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பொலீஸ் மாணிக்கம் சிவகாமிப்பிள்ளையின் அன்பு மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் காலம் சென்ற பாக்கியலெட்சுமியின் (பாக்கியம்) அன்புக் கணவரும்,மற்றும் அம்மன் காலஞ்சென்ற பாலி மற்றும் செல்லி பாலதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையாவார்.
அன்னார் காலஞ்சென்ற தங்ச்சோதி மற்றும் சித்ரா, அம்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
கலை நிலவனின் பேரனும் ஆவார் மற்றும் காலஞ்சென்றவர்களான துரைகண்டு குட்டி அக்காவின் பாசமிகு தம்பியும் ஆவர்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் உலகுடைய பிள்ளையார் வீதியில் உள்ள மகன் பாலதாஸ் வீட்டிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
இப்படிக்கு குடும்பத்தினர்
0769137391