மரண அறிவித்தல் காங்கேசமூர்த்தி ஞானமூர்த்தி (ஞானம்) 02.01.2021
வல்வெட்டித்துறை ஊரணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட காங்கேசமூர்த்தி ஞானமூர்த்தி (ஞானம்) அவர்கள் நேற்று 2.1.2021 காலமானார்.
அன்னார் காங்கேசமூர்த்தி புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சக்திவேல் இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்
இராஜேஸ்வரி (அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும் தர்சன் நிமலன் தயாநிதி நிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சத்தியா மனோஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் பிரதீப்பின் பாசமிகு பேரனும் .
முருகுப்பிள்ளை (குமார்) அமரர் கருணாநிதி (நிதி) குமுதினி சாந்தினி அமரர் சண்முகராசா தயா ஆகியோரின் அன்புச் சகோதரரும். இந்திராகாந்தி சூரியகாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வெற்றிவேல் அமரர் பழனிவேல் சிறிவடிவேல் விஜயராணி இராசநாயகம் குமாரசிங்கம் ரதிதேவி சங்கீதா சிவஞானம் மரியபுஸ்பராணி ராதா அமுதா அருணாதேவி தங்கவடிவேல் தெய்வதாஸ் ஆகியோர் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்