சிறையில் வாடும் சகோதரர்களில் 7 பேர் பெண்கள் என்பதும் அவர்களில் ஒருவர் ஒன்றரை வயது குழந்தை ஒன்றின் தாய் என்பதும் கவலையளிக்கும் விடயங்கள்.
இன்று சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற கோவிட் 19 பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து சிறையில் வாடும் சகோதரர்களை பாதுகாப்பது குறித்ததான கவனயீர்ப்பு போராட்டம்.