யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் கடலை அண்டிய பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு சிதைவடைந்து காணப்படுகின்றது.

யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் கடலை அண்டிய பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு சிதைவடைந்து காணப்படுகின்றது.

இக்கடலரிப்பை தடுக்க வேண்டிய செயற்பாடுகளை விரைந்து மேற்க்கொள்ள வேண்டும் என பலரும் எதிர்பார்த்து உரிய அதிகாரிகளின் கவணத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *