மரண அறிவித்தல் அமரர் புத்திரசிகாமணி ஞானகுமரன் ( ரூபன் அண்ணா )10/01/2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட.
திரு. ஞானகுமரன் புத்திரசிகாமணி அவர்கள் 10.01.2021 இன்றைய தினம் சுகயீனம் காரணமாக லண்டனில் காலமானார்.
அன்னார் புத்திரசிகாமணி சரோஜாமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும் சந்திரலிங்கம் கிருஷ்ணவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும் வசந்தகுமாரியின் பாசமிகு கணவரும் கவுசிகன் ரிஷி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னர் சாந்தி சுகந்தி வசந்தி காலம்சென்ற செல்லக்குமரன், ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.தெய்வக்குமாரி சந்திரகுமார் ரஞ்சிதகுமாரி யாழினிகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்