யாழ் நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி 14. 01 .2021 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

யாழ் நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி 14. 01 .2021 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

யாழ் நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி 14.01.2021 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது 

இவ் நுழைவாயில் செய்தி ஏற்கனவே எமது இணையத்தில் பிரசுரமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நுழைவாயில் என்பது பொதுக் இடங்களிலோ அல்லது பொது நிறுவனங்களின் நுழைவாயில் இப்படி பிரம்மாண்டமாக சமய கலாச்சாரம் பொருந்தியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்றுபகரும் சம்பவமாக அமைந்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.