எம் ஜி இராமச்சந்திரன் அவர்களின் 104 வது பிறந்த தின விழா வல்வெட்டித்துறை ஆலடி எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் நடைபெற்றது.
இதில் மக்கள் பிரதிநிதி M.K சிவாஜிலிங்கம் அவர்களும் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
சுகாதார சமூக இடைவெளிக்கமைவாக எம் ஜி ஆர் நற்பணி மன்றத்தினர் ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை இவ்விழாவினை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.