கண்ணீர் அஞ்சலி அமரர் சிதம்பரநாதன் அருணாசலம் (அருண்)
வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் அருணாசலம்(அருண்) அருணாசலம் செட்டியாரின் பேரன் 17.01.2021 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!