மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு சுந்தரமூர்த்தி ராஜசிங்கம் அவர்கள் இன்று 19.01.2021 இறைவனடி சேர்ந்தார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்.