அந்தியேட்டி அழைப்பிதழ் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் மாணிக்கம் நடராசா (பீயோன்) 30 1 2021 சனிக்கிழமை
பிறப்பு 14 8 1931 இறப்பு 31 12 2020
நமது தந்தை மரணச் செய்தியை கேட்டு எமக்கு நேரில் வருகை தந்தும் தொலைபேசி வாயிலாகவும் அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
30 1 2020 1 அன்று அதிகாலை உலகுடைய பிள்ளையார் வீதி வல்வெட்டித்துறையில் உள்ள மகனார் (ராசுக்குட்டி) பாலதாஸ் வீட்டில் அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெற்று ஊரணி இந்து சமுத்திரத்தில் கரைக்கப்படும்.அத்தோடு மதியம் நடைபெறும் வீட்டு சண்டி கரண கிரியைகள் நடைபெற்று மதியம் போசனத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் இவ் அறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு மகன் பாலதாஸ்
0772850394
0769137391