மரண அறிவித்தல் அமரர் அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா) அவர்கள் நேற்றையதினம் சுகயீனம் காரணமாக லண்டனில் காலமாகியுள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்
பரமேஸ்வரியின் பாசமிகு கணவரும் மேகலா மேனகா துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஜெயதீபன் சுமணன் ஆகியோரின் பாசமிகு மாமனும் சுகன்யா சுபனுயா சஞ்சய் சகானா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்