வல்வெட்டித்துறை நெடியகாடு KPL இறுதி போட்டியில் LIGHTNING STARS அணியினை எதிர்த்து போட்டியிட்ட POLIKAI CLUB அணியினர் வெற்றி பெற்று KPL 2020 / 2021 க்கான CHAMBION பட்டத்தினை தாமதாக்கினார்.
விடாமுயற்சி சிறப்பான வெற்றி.
KPL தொடரில் LIGHTNING STARS 2ம் இடம்
நடைபெற்று முடிந்த KPL தொடரில் Polikai Club அணியுடன் மாபெரும் இறுதியாட்டத்தில் மோதியிருந்த .LIGHTNING STARS
இறுதியில் 10 ஓட்டங்களால் துரதிஷ்டவசமாக வெற்றி வாய்ப்பை இழந்து 2ம் இடத்தை LIGHTNING STARS பெற்றிருந்தது.
11 அணிகள் பங்குபற்றிய KPL தொடரின் லீக் சுற்றுக்களின் ஓர் கட்டத்தில் இறுதி இடத்தில்( 11) இருந்த LIGHTNING STARS
துணிவு, தந்திரம்,விடாமுயற்சியுடன் Playoff சுற்றுக்குள் நுழைவதற்காக போராடி தொடர்ச்சியாக 5 போட்டிகளை வெற்றி கொண்டு Playoff இன் Eliminator மற்றும் Qualifier 2 ஆகிய இரு போட்டிகளுடன் தொடர்ச்சியான 7 வெற்றிகளுடன் வீரர்களின் அர்ப்பணிப்புடன் இறுதியாட்டத்துக்கு முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.