Search

மரண அறிவித்தல் திருமதி கமலாவதி மாணிக்கலிங்கம்

 

மரண அறிவித்தல்

திருமதி கமலாவதி மாணிக்கலிங்கம்

பிறப்பு : 14 மே 1942             இறப்பு : 18 பெப்ரவரி 2021

யாழ். வல்வெட்டித்துறை, அம்மன்கோவிலடியைச் சேர்ந்த திருமதி கமலாவதி மாணிக்கலிங்கம் அவர்கள் 18 பெப்ரவரி 2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பாலசுந்தரம் , நவமணியம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோதிலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,

சுமதி(கனடா), அகலிகா(சுவிஸ்), வரதன்((பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேந்திரம், பாலேந்திரன், இராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ,

ஸ்ரீரங்கநாதன், தாசன், ஸ்ரீதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,

காலஞ்சென்ற Dr. பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,

வைத்திலிங்கம், வினோதினி, சிவநாயகி ஆகியோரின் மச்சாளும்,

யாழினி, நர்த்தனா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

டானியல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் இடம்பெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

அம்மன் கோயிலடி

வல்வெட்டித்துறை

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதன் (பிரித்தானியா) தொலைபேசி: +44 7933 937398

சுமதி (கனடா) தொலைபேசி: +1 (416) 669-9730




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *