திக்கம் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த படி மோட்டார் சைக்கிளுடன் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் அவர்களின் நேரடி விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.