மரண அறிவித்தல் அமரர் செல்வி மாயவன் காந்தமலர்
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயவன் காந்தமலர் இன்று காலமானார்
அன்னார் மாயவன் ரஞ்சிதம் அவர்களின் அன்புப் புதல்வியும்,செல்வக்குமார் கணபதி ராய்க்குட்டி குமரன் மதி தர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
யோவதி கவிதா ஸ்ரீதேவி செல்வி முருகன் அனுகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுஷன் விதுசனா அக்சஜன் சபேசன் மைந்தன் ஜெசிந்தா ஜோதிகா ஜோகேசன் அனுஷ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்
டினா மதுசா அபிஷா மதுஷன் டிலோசன் ஆகியோரின் அன்புச் சிறியதாயும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாளை காலை 10 மணிக்கு தகனக்கிரியைகாக மயிலியதனை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்