நல்லூர் உணவு தவிர்ப்புப் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கின்றது.
நல்லூரில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (l இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.