தர்மம் அறக்கட்டளையின் முதல் கால் ஆண்டுக்கான மாற்று திரனாளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டு உதவி இன்று 28/2/2021வழங்கப்பட்டது.

தர்மம் அறக்கட்டளையின் முதல் கால் ஆண்டுக்கான மாற்று திரனாளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டு உதவி இன்று 28/2/2021வழங்கப்பட்டது.

தர்மம் அறக்கட்டளையின் முதல் கால் ஆண்டுக்கான மாற்று திரனாளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டு உதவி இன்று 28/2/2021வழங்கப்பட்டது. இந்த உதவியானது மொத்தம் 15மாணவர்களுக்கு ஆரம்ப, சாதாரண, உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள் என கல்வி வளர்ச்சிக்கான ஊக்குவிக்கும் உதவியாக அமைந்தது. இந்த உதவிக்கு உங்கள் யாவரின் பங்களிப்பு முக்கியமானது. எமது அடுத்த கட்ட ஊக்குவிப்பு உதவி 27/6/2021 வழங்க இருக்கிறோம். எனவே தொடர்ந்தும் உங்கள் உதவியை எதிர் பார்க்கிறோம். நன்றி
தர்மம் அறக்கட்டளை

Today, on the 28th February Tharmam Foundation passed on the first quarterly donation of 2021 to the differently abled children for their educational needs. A total of 15 students were given the support in order to promote their academic development ranging from primary through to secondary education and up until further education at university level. Your contribution to this endeavor is of significant importance. We intend to provide more sustainable support through the next quarterly donation on the 27th June 2021. Thank you all for your continued support.

Your Tharmam Foundation Team

Leave a Reply

Your email address will not be published.