வடகணினியம்
வடக்கை கணினிமயமாக்குவோம்
உலகெங்கும் உள்ள தமிழர்களை, முக்கியமாக கணினி (IT) துறையில் உள்ளவர்களின் ஆலோசனைகளை பெற்று வடக்கில்
தொழில் வளர்ச்சி, உற்பத்தி பெருக்கம், வியாபார விருத்தி பொருளாதார மேம்பாட்டை எட்டுவதே எமது இலக்கு.
ஏதாவது ஒரு துறையில் உங்களுக்கு தரமான அறிவு/அநுபவம் இருந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வடக்கின் வளர்ச்சிக்கு உதவுங்கள். இதுபற்றி பேசுவதற்கு ஒரு கலந்துரையாடல் ZOOM MEETING ஏற்பாடு செய்துள்ளேன்.
தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து கொண்டே பங்குபற்றுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
https://www.facebook.com/vada.kaniniyam
இலங்கை நேரம்
ஞாயிறு 14/3/2021 இரவு 9 முதல் 10 வரை
கூட்ட விவரம்
Location:
https://us05web.zoom.us/j/87611667430?pwd=MTM4L1dKM211SjhLTUlaV3JtTWxxQT09
Description: Vadakaniniym is inviting you to a scheduled Zoom meeting.
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87611667430?pwd=MTM4L1dKM211SjhLTUlaV3JtTWxxQT09
Meeting ID: 876 1166 7430
Passcode: t8LRBc
30 minutes before
Organizer: Vadakaniniyam
For more Information please see
https://www.facebook.com/vada.kaniniyam
அமைப்பாளர்
வடகணினியம்
Dear Sir/Madam,
I have called a first Zoom meeting this coming Sunday.
Goal – Unification of Tamils ITs worldwide.
After talking to the IT Professional, professor and others, we will determine how we should proceed.
I would like to invite you to the Zoom meeting at the beginning. I will be very happy when you say a few words.
Please take your time to read Vadakaniniyam and say a few words for us.
My invitation!
Vanakkam! Good day!
Vadakaniniyam First Meeting
Sunday, March 14⋅9: 00pm – 10:00 pm Sri Lanka Time
Location:
https://us05web.zoom.us/j/87611667430?pwd=MTM4L1dKM211SjhLTUlaV3JtTWxxQT09
Description: Vadakaniniym is inviting you to a scheduled Zoom meeting.
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87611667430?pwd=MTM4L1dKM211SjhLTUlaV3JtTWxxQT09
Meeting ID: 876 1166 7430
Passcode: t8LRBc
30 minutes before
Organizer: Vadakaniniyam
For more Information please see
https://www.facebook.com/vada.kaniniyam
Thank you
With best regards
Vadakaniniyam
S.Kanagarajah Ramanakaran