இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கோரி தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் 17.3.2021 புதன் கிழமை காலை 10:00 மணிக்கு அனைவரும் அணிதிரள்க தமிழினமே தமிழிக்காக.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கோரி
தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி
சர்வதேச நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம்
கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் உண்ணாவிரத திடல் வரை
17.3.2021 ஆண்டு காலை 10:00 மணிக்கு புதன் கிழமை தமிழ் மக்கள் அனைவரையும் கட்சி பேதமின்றி அனைவரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றார்கள்.உந்தன் தாய்த்தமிழ் உறவுகள் கரம் கொடுப்போம் கரம் சேர்ப்போம் வருக வருக.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்