அவசர வேண்டுகோள்!
அம்பிகை அம்மாவின் உயிர்காக்கக்கோரி கனடாவில் கவனயீர்ப்புப்போராட்டம்!
நான்கு அம்சக்கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பு இருக்கும் அம்பிகை அம்மாவின் உயிர் காக்கக் கோரி பிரித்தானிய துணைத்தூதரகத்திடம் மனு கையளித்தலும் கவனயீர்ப்புப்போரட்டமும் நடைபெற உள்ளது.
அனைவரும் அணி திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலம்:16 மார்ச் 2021
இடம் : பிரித்தானிய துணைத்தூதரகம் டொரோண்டோ
[ 777 Bay St #2800, Toronto, ON M5G 2G2 ]
நேரம் :3:00PM to 6:00 PM
“கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும்”
தொடர்புகளுக்கு
416 830 7703
416 662 2326
647 975 0524