கண்ணீர் அஞ்சலி சிவனடியான் அமரர் பொன்னுத்துரை சுப்பிரமணியம் (மணியம் மேஸ்திரியார்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்ரமணியம் (மணியம் மேத்திரியார்) அவர்கள் 15-03-2021 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பொன்னுத்துரை பாலாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுந்தரலட்சுமி மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,
சூரியமூர்த்தி, ஜெயசந்திரமூர்த்தி, காலஞ்சென்ற திருஅருள்மூர்த்தி, ரூபன்மூர்த்தி, லெட்சுமிதேவி, ஜெயதேவி, உமாதேவி, காலஞ்சென்ற ரதிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமிஅம்மா, சிவலிங்கம், இராஜேஸ்வரி மற்றும் திரௌபதை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-03-2021 செவ்வாய்க்கிழமை இன்று பி.ப 04:00 மணியளவில் ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
சூரியமூர்த்தி – மகன்
🇳🇴 Mobile : +4798691509
ஜெயசந்திரமூர்த்தி – மகன்
Mobile : 0094768303931
ரூபன்மூர்த்தி – மகன்
Mobile : 🇬🇧 +447809337105