மரண அறிவித்தல் அமரர் சின்னத்துரை கிரிதரன்

மரண அறிவித்தல் அமரர் சின்னத்துரை கிரிதரன்

மரண அறிவித்தல் அமரர் சின்னத்துரை கிரிதரன்


பிறப்பு 01.03.1966 இறப்பு 16.03.2021

வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலுள்ள Hannover நகரை பதிவிடவும் கொண்ட சின்னத்திரையை கிரிதரன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் பொலிகண்டியைச் சேர்ந்த சின்னத்துரை சூரியகாந்தி (குகன் குடிசை) ஆகியோரின் அன்பு மகனும் வல்வெட்டிதுறை அம்மன் கோவிலடி மதவடியைச் சேர்ந்த கணேஷ்லிங்கம் அன்னரெட்னம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார் ரூபிகாவின் அன்பு கணவரும் விஷாயினி,அம்பிகன் ஆகியோரின் அன்பு தந்தையும்

இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
00495723917751

Leave a Reply

Your email address will not be published.