மரண அறிவித்தல் அண்ணாசலம் ஜெயராசா (கிராங் மாஸ்டர்,ஜெயம் அண்ணா) 

மரண அறிவித்தல்  அண்ணாசலம் ஜெயராசா (கிராங் மாஸ்டர்,ஜெயம் அண்ணா) 

மரண அறிவித்தல் அண்ணாசலம் ஜெயராசா (கிராங் மாஸ்டர் ஜெயம் அண்ணா) அன்னார் வல்வெட்டித்துறையின் பிரசித்தி பெற்ற ஆலயம் வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான  உருத்துடையோர்களில்  ஒருவருமாவார்.

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊறணியை வதிவிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் ஜெயராசா (கிறாங் மாஸ்டர்) அவர்கள் இன்று (19.03.2021) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவஞானமணி அவர்களின் பாசமிகு மகனும்

இந்திரலிங்கம் காலஞ்சென்ற சறோஜினிதேவியின் அன்பு மருமகனும்

ஜெயதேவியின் அன்புக் கணவரும்

தனுசன், அருண்ராஜ், ஐனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

இரத்தினசபாபதி, காலஞ்சென்ற தியாகராசா, ஜெயகெளரி, ஜெயராணி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இன்று (19.03.2021) நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு மாலை 4.00 மணிக்கு எடுத்துச் செலப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயதேவி (மனைவி) :0776214135
சண்முகராசா (குட்டி) 0774523461
இரத்தினசபாபதி 0763787890

Leave a Reply

Your email address will not be published.