மரண அறிவித்தல்
பிறப்பு31 DEC 1953 இறப்பு18 MAR 2021
திரு குமாரசாமி அகிலநாதன் (அகிலன்)
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Hanover ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி அகிலநாதன் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(மன்னம்பிட்டி விதானையார்) பவளக்கொடிமாலை தம்பதிகளின் அன்பு மகனும், செல்வவிநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மோகனேஸ்வரி(மோகனம்), யோகேஸ்வரி(யோகம்) ஆகியோரின் அன்புக் கணவரும், இளஞ்செழியன்(சந்துரு), கயல்விழி, மலர்விழி, இதயச்சந்திரன்(சம்பத்), தமிழ்ச்செல்வி(மீரா), கீர்த்தனா, அஜித்சந்திரன்(அஜித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நந்தீஸ்(ராஜா), பாலச்சந்திரன்(சிறீ), T. ரொஸ்யந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற மகாலஷ்மி(கிளி ரீச்சர்), ஆனந்தலஷ்மி(குட்டியா), விஜயலஷ்மி(அம்பிகா), சுப்புலஷ்மி(சுசி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ராஜேஷ்வரி, இரத்தினேஸ்வரி, வரதராஜன், குகராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், நிதின், நிமல், நிதிலா, அற்புதன், அபூர்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகம் – மனைவிMobile : +94766629545 சந்துரு – மகன்Mobile : +4915252380787 சம்ப த் – மகன்Mobile : +491772685448 அஜித் – மகன்Mobile : +94776255536 ராஜா – மருமகன்Mobile : +4915901231506 சிறீ – மருமகன்Mobile : +491623405576 வரதன் – மைத்துனர்Mobile : +447572625520 ஆனந்தலஷ்மி – சகோதரிMobile : +447947877638 விஜயலஷ்மி – சகோதரிMobile : +16474022100 சுப்புலஷ்மி – சகோதரிMobile : +16472346459