கண்ணீர் அஞ்சலி

பிறப்பு31 DEC 1953 இறப்பு18 MAR 2021
திரு குமாரசாமி அகிலநாதன் (அகிலன்)
ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் இதயபூர்வமான அஞ்சலிகள். அமரர் திரு குமாரசாமி அகில நாதன் பிறப்பு 1953 இறப்பு 2021 அமரர் திரு குமாரசாமி அகில நாதன் கழகத்தின் மூத்த உறுப்பினர் அமரர் திரு குமாரசாமி மன்னம்பிட்டி விதானையார் அவர்களின் மகன் அமரர் திரு குமாரசாமி அகில நாதன் 18 3 2021 அன்று சுகயீனம் காரணமாக ஜெர்மனியில் காலமானார் இவர் எமது கழகத்தின் உதைபந்தாட்ட குழுவிலும் மெய்வல்லுனர் போட்டிகளில் குறிப்பாக அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் பல வெற்றிகளுக்கு காரணமாக இவரின் பங்கு இருந்தது. 1972 தொடக்கம் 1986 வரை இவருடைய பங்கு எமது கழகத்தின் வளர்ச்சிக்கும் அளப்பரியதாக இருந்தது. இவரின் இழப்பு நமது கழகத்திற்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் இடு செய்ய முடியாதுள்ளது அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
இங்கனம்
லண்டன் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மூத்த உறுப்பினர்கள்.