மரண அறிவித்தல் அமரர் திருமதி ராஜேஸ்வரி (குட்டிமான்)
வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி மற்றும் காங்கேசன்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராஜேஸ்வரி குட்டிமான் நேற்று காலமானர்.
அன்னார் ஸ்ரீஸ்கந்தராசா யோகராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற நடராசா சௌந்தரிம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா மல்லிகைக்கண்டு தம்பதிகளின் மூத்த மருமகளும்
மஞ்சு சுபாஜினி பாலரஞ்சன் தனரஞ்சன் சிவரஞ்சன் ஜெயரஞ்சன் ஜீவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
ஜெகநாதன் ஜீவராஜன் மீனா துஷ்யந்தனி தேன்மொழி ஜனனி ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலக்சன் அனுசியா துவாரகன் அருணா சஞ்சித் அக்சனா ஆகியோரின் அன்பு பேத்தியும்
மகாலட்சுமி யோகேஸ்வரி தங்கேஸ்வரி சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற பகவதியம்மா மற்றும் அனந்தராசா தவராசா காலஞ்சென்ற துரைராசா லட்சுமி லட்சுமி தேவி ஆகியோரின் மைத்துனியும்
காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் மோகனராசு விஜயராசா மஞ்சுளாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு காங்கேசன்துறையில் நடைபெற்று தகனக்கிரியை காகேசன்துறை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்