பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அணிகளிற்கிடையிலான FA கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது வல்வை அணி.

பருத்தித்துறை உதைபந்தாட்ட அணிகளிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய தினம் (27/03/2021) இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியினை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியானது மோதியது.விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியானது 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. வல்வை அணிசார்பாக மோகன்ராஜ் மற்றும் ப.பிரசாந் தலா ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தனர்…
வல்வை அணியானது தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் சக்கோட்டை சென்சேவியர் அணியினை எதிர்த்து மோதவுள்ளது..

Leave a Reply

Your email address will not be published.