வல்வை புளுஸ் 12 வயதிற்குற்பட்டோர் வெற்றி, 40 வயதிற்கு மேற்பட்டோர் இரண்டாம் இடம்

வல்வை புளுஸ் 12 வயதிற்குற்பட்டோர் வெற்றி, 40 வயதிற்கு மேற்பட்டோர் இரண்டாம் இடம்

இன்று நடைபெற்ற TSSA உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 12 வயதிற்குற்பட்டோர் வெற்றிபெற்றனர். Union அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்து வல்வை புளுஸ் அணியினர் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் சயித் ஜெயகிருஷ்ணா 2 கோல்களையும் அருளன் ஜெகதீசன் 1 கோளும் அடித்தனர்.

ருnழைn அணிக்கு எதிரான இறுதி ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. போட்டி முடிவதற்கு 2 நிமிடங்கள் முன்னர் மிதுரன் பிரபாகரன் அடித்த கோல் வல்வை புளுஸ் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. இன்று 12 வயதிற்குற்பட்டோர் ஏ அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுடைய விளையாட்டும் மிகவும் சிறப்பாக இருந்தது. சுற்றுப்போட்டி முழுவதிலும் சிறப்பாக விளையாடிய வல்வை புளுஸ் அணியின் பந்து காப்பாளர் கஜன் சண்முகராஜாவிற்கு சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசு வழங்கப்பட்டது

வல்வை புளுஸ் அணிக்கும் சன்ரைஸ் அணிக்கும் இடையிலான 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பின்னர் நடைபெற்ற பனால்டி உதையில் 3-2 கோல்கணக்கில் இரண்டாம் இடம் கிடைத்தது.

அடுத்து லண்டனில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்
26-05-2013 TRO உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
07-07-2013 வல்வை கோடைவிழா

Under 12 B

P.Haraan, N.Gowtham, V.Shathiyan,M.Piranaban,T.Thanshan

V.Aathi,V.Shanjai,S.Prakaash,S.Yasheegan,S.Piranavan

Under 12 A

j.Vinith,P.Mithuran,J.Sajith

G.Reshi,JAaruran,S.Gajann,A.Kirisan,S.Risi

 

Under 14

K.Mayuran,A.Nitharsan,G.Gowsigan,V.Akshaiynn

V.Kapil,Y.Taarun,K.Kajan

Under 16

P.Asvin,Y.Vitushan,K.Ragulan,T.Tharsigan,S.Adshayan,T.Tharmakulasingam(Coach)

K.Janahan,S,Josh,S.Kavithayan,J.Tharsan

Under 12

Champions

 

Over 40   Runner Up

 

 

Leave a Reply

Your email address will not be published.