மரண அறிவித்தல் அமரர் திரு.சின்னத்துரை, காத்தலிங்கம்
வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை சேர்ந்த
திரு.சின்னத்துரை, காத்தலிங்கம் 06/04/2021 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லைமாதேவியின் அன்புக்கணவரும்.
இன்பராணி,ரவி,(காலஞ்சென்ற ராம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.
அருளானந்தம்,கோமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்.
பிரகாஷ்,தர்ஷன்,கீர்த்தனா,அபிவர்ணா,
தாருகேசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
மகன் ரவி: 0766453889.