திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா ஓராண்டு நினைவுநாள் 08.05.2013 அன்று
தோற்றம்: 14.12.1929 மறைவு: 19.04.2012
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா அவர்களின் ஓராண்டு நினைவுநாள் 08.05.2013 அன்று
தகவல்-A.R சிவகுரு, சிவராம் (அருமை), ஸ்ரீதேவி
Australia 0061 297022068












Leave a Reply