திருமதி.முருகுப்பிள்ளை பரமேஸ்வரி (வல்வெட்டித்துறை)
தோற்றம்18.12.1926 மறைவு12.04.2013
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்இ தற்போது திருச்சியில் வசித்துவருமான காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை நாளை(12.05.2013) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு இராமேஸ்வர கங்கையில் அஸ்தி கரைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் 12.00 மணி வீட்டு கிரியையிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம.; (எங்களது அம்மாவின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.)
தகவல் விலாசம்
பிரேமாவதி,பிரேம்குமார் இல:1 குமரன்நகர, பாரதிநகர்
மக்கள், மருமக்கள் 10வது கிராஸ்(மெரினா கார்டன் அருகில்)
பேரப்பிள்ளைகள் மற்றும் வயலூர் ரோடுஇ திருச்சி-17
பூட்டப்பிள்ளைகள்
போன்:-0431-2770624
கைபேசி:98943-68540