முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘சேனன்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரவு வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற திருச்செல்வம் -அருளானந்தம் (அருள்) (வயது 18)என்ற மீனவரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை.













Leave a Reply