மரண அறிவித்தல் அமரர் பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி 04.05.2021

பிறப்பு 11.02.1944. இறப்பு 04.05.2021 திருமதி பாலசுப்ரமணியம் (துரைகுட்டி) புவனேஸ்வரி (வண்ணம்மக்கா )
சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தார்கள்
அன்னார் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (துறைகுட்டி) அவர்களின் துணைவியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் காமாட்சிசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிட்டிணசாமி திருமயிலநாயகி (மயிலம்)தம்பதிகளின் மூத்த மருமகளும்,
பாலகுமாரி அம்மனா
தவகுமரி (மலர்)வசந்தகுமரி (வசந்தா)புவனாகுமார் (குமார்) முரளிதரன் (குட்டி) கிருஷ்ணகுமாரி (தங்கன்) பாசமிகு தாயாரும் ஆவார்.
செல்வச்சந்திரன் கமலநாதன் (குரு) இரத்தினசிங்கம் (சண்டி) ருத்திராவாணி சிவனந்தினி உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
காலஞ்சென்ற இரத்தினவடிவேல் தங்கவடிவேல் தங்கேஸ்வரி காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி பழனிவடிவேல் இராசவடிவேல் மற்றும் வெற்றிவடிவேல் சக்திவடிவேல் சாந்தகுணவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
பபித்தன் சத்தியா சந்தியா சௌந்தர்யா வினோத் வினோதினி சுதந்திரன் இந்திரன் தர்ஷிகா கீர்த்திகா ஜஸ்மினி தாரிகா அகல்யா துவாரகா ரிஸ்வின் யாழவன் யாழினி முகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அக்ஷரா சிவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
ஈமக்கிரியைகள் 5.5.2021 திருச்சியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்.
பாலகுமாரி நியூஸிலாந்து 0064 278838576
மலர் லண்டன் 0044 7448709167
வசந்தா இந்தியா 0091 9750524716
குமார் பின்லாண்ட் 0035 8442400749
குட்டி லண்டன் 0044 7809140019
தங்கன் இலங்கை 0094 752954296











Leave a Reply