கண்ணீர் அஞ்சலி அமரர் விஸ்வலிங்கம் தங்கவேல் 

கண்ணீர் அஞ்சலி அமரர் விஸ்வலிங்கம் தங்கவேல்

வல்வெட்டித்துறை நடராசா வீதியை பிறப்பிடமாகவும், AGA ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விஸ்வலிங்கம் தங்கவேல் அவர்கள் இன்று (05.05.2021) காலமானார்.

அன்னார் விசுவலிங்கம் (விசு அப்பா) , இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும் .

அமரர்.தேன்கிளியின் அன்புக் கணவரும்,

செந்தில்குமார், பிரியதர்ஷினி, திவாகர், வினோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலி, குபேரன, சிவாகரன், அஜி ஆகியோரின் மாமனாரும்,

அன்னாரது இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் (AGA Lane) இன்று நடைபெற்று மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியை களுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *