மரண அறிவித்தல் அமரர் வ.இ. ஆனந்தவேல் தங்கவேல் (தயாநிதி)

மரண அறிவித்தல் அமரர் வ.இ. ஆனந்தவேல் தங்கவேல் (தயாநிதி)

மரண அறிவித்தல் அமரர் வ.இ. ஆனந்தவேல் தங்கவேல் (தயாநிதி)

தோற்றம் – 25.04.1946 மறைவு10.05.2021

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கவேல் ஆனந்தவேல் (தயாநிதி) அவர்கள் 10/05/2021 அன்று காலமானார்

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி வ.இ. ஆனந்தவேல் – இராசரெத்தினம் தம்பதியினரின் அன்புமகனும்.

யசோதாதேவியின் அன்பு கணவரும்

தயாளினி, மீராயினி, அமுதினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

தங்கேஸ்வரி, பத்மேஸ்வரி, ஞானமலர், (லேட்) ரத்தினகுமாரி, சிவகுமாரன், (லேட்) பிரேமகுமாரி, வசந்தகுமாரி, உதயகுமாரி, ஆனந்தகுமார், (லேட்) ஜெயசாந்தி, விஜயகுமாரி, இராஜசேகரன், ஞானசேகரன் ஆகியோரின்அன்புச் சகோதரனும்

(லேட்) அருட்செல்வம், ஜெயபாலன், (லேட்) ஈஸ்வரபாதம், K. சக்திவேல், உஷா, (லேட்) சக்திவேல், சற்குணராஜா, கலைநேசன், மாலதி, (லேட்) ஶ்ரீதரன், அமலி, சாந்தி ஆகியோரின் அன்புச் மைத்துனரும்

மருமகன்கள், பேரன்மார், பேத்திமார், இரத்த சொந்த பந்தங்கள் மற்றும் அவரின் உயிர் தோழர்கள்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புக்ககு

யசோதாதேவி (மனைவி – India) – 00917200363986

சிவகுமாரன் – (சிவா) தம்பி – UK 00447956654147

ஆனந்தகுமார் – (ராயு) தம்பி – Canada

0016474009336

இராஜசேகரன் – (சேகர்) தம்பி – Jaffna 0094755595713

ஞானசேகரன் – (சுபாஷ்) தம்பி – France

0033643674580

Leave a Reply

Your email address will not be published.