மரண அறிவித்தல் அமரர் தங்கராஜா இரத்தினசிகாமணி (குட்டிக்கிளி)
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா இரத்தினசிகாமணி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூபதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி(சக்கரை) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன்பாபு(தீபன்), நித்தியா, சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி – மனைவி : +41435409160 ராஜன்பாபு – மகன்Mobile : +41793192060 நித்தியா – மகள்Mobile : +41788593379