வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தபட்டோருடன் மாத்திரம் இடம்பெறுகிறது.
இங்கு மிகப்பிரம்மாண்டமாக திருப்பணி வேலைகள் முடிவடைந்தும் உள்ளது. பல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.