கண்ணீர் அஞ்சலி. அமரர் இராசநாயகம் முரளி
வல்வெட்டுத்துறை நெடியகாடுயை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட செல்லக்கண்டு முரளிதரன் 06.06.2021 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு : (சகோதரங்கள்)
Sri Lanka : 0094778157250 ஆனந்தவேல் (ராசன் )
0094762364387 இந்திரா
France : 0033695084259 ராஜ்குமார் (ராஜ்)
0033605876014 நந்தகுமார் (நந்தன்)
Canada : 0015144316691 மனைவி/பிள்ளைகள்.