மரண அறிவித்தல்.அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி

மரண அறிவித்தல்.அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி

மரண அறிவித்தல்.அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி

இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி அவர்கள் 15/06/2021 இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை அறியத்தருகின்றோம்.

அன்னார் மறைந்த திரு. சாந்தமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், மறைந்த திரு.அப்புசுந்தரம் கண்மணி தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

ராதாவின் பாசமிகு கணவரும்,
சல்ஜா ,அமரர் கணேஷானந்த், நிரஜா ,பவானந்த் ஆகியோரின் தந்தையும் ,
தெய்வேந்திரம்,ராஜ்குமார்,
நந்தினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

நிதர்சன்,லவண்ஜா,விஜித்,சுகன்ஜா,திலக்சன்,வைஷ்ணவன்,சர்மியா,கரீஷ்,வசிகா,உஜேசன் ஆகியோரின் பேரனும்,பிரதிக் ஷாவின் கொள்ளுப்பேரனும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சல்ஜா(மகள் இலங்கை) 0094 (0)762610054,
நிதர்சன்(பேரன் இலங்கை) 0094 (0)774633266,
ராஜ்குமார் (மருமகன் பெல்ஜியம்) 0032 (0)487544363,
பவானந்த் (மகன் பெல்ஜியம்) 0032 (0)493885120.
 

Leave a Reply

Your email address will not be published.