வியாழேந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிளினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வியாழேந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிளினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து. சம்பவம் இடம்பெற்ற வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப் பட்டு, பதாகை எரித்ததால் பதற்றம். அதிரடிப்படை குவிப்பு.