மரண அறிவித்தல் அமரர் வெள்ளைச்சாமி தம்பையா
ராகவையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையில் வசித்து தற்போது இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி தம்பையா அவர்கள் 27 6 2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஓவசியர் செல்லச்சாமி இருளாயின் மூத்த மருமகனும் பவளகண்டுவின் அன்புக் கணவரும். ரூபிகா முரளிதரனின் பாசமிகு தந்தையும் ஸ்ரீ சங்கர் ஷனாவின் அன்பு மாமனாரும் தமயந்தி தனஞ்சயன் திலாகரன் மாயாவின் பாசமிகு பேரனும் குமார் இராமச்சந்திரன் (அப்புக்குட்டி) சிவபாலன்,பிறேமானந்தனின் மைத்துனரும் சவுந்தர ராஜன் ரஞ்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் குன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு
அப்புகுட்டி 0773670537