மரண அறிவித்தல் அமரர்.திருமதி சந்திரிகா பாலசுப்பிரமணியம்
வல்வையைச் சேர்ந்த “திருமதி சந்திரிகா பாலசுப்பிரமணியம் ” அவர்கள் நேற்று காலமானார்.
அன்னார் பிரேமா தேயிலை, பிரேமா அச்சக உரிமையாளர்களான காலஞ்சென்ற வேல்முருகு – பரிமளகாந்தி தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,
காலஞ்சென்ற பால சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பிராஜா, இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
சுரேஷ்குமார், சத்திய குமார், ராம்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்
காலஞ்சென்ற சாந்திகுமார், சந்திரபிரபா, விஜயகுமார், சந்திர பிரேமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி சுரேஷ்குமாரின் அன்பு மாமியாரும்,
அனிஸ்வரா, கபிலன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆனந்தராஜா ஆசிரியர் அவர்களின் சம்பந்தியும் ஆவர்.
உற்றார் உறவினர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஈமக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு: மகன் சுரேஷ்குமார்:
Cell: +94 71 010 7838
L.line: +94112361401