நல்லடக்க அறிவித்தல் அமரர் பெரியதுரை சின்னக்கிளி (மரகதம்)
அம்மையாரது இறுதி ஊர்வலம் 8.7.2021 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு ஓயாமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்