நவாலி சென்பீற்றர்தேவாலயம். மற்றும் சின்னக்கதிர்காமர் , சுற்றுப்புறகுடியிருப்பு க்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமான குண்டு தாாக்குதல் நினைவு தினம் 1995.07.09 – 2021.07.09

நவாலி சென்பீற்றர்தேவாலயம். மற்றும் சின்னக்கதிர்காமர் , சுற்றுப்புறகுடியிருப்பு க்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமான குண்டு தாாக்குதல் நினைவு தினம் 1995.07.09 – 2021.07.09

நவாலி சென்பீற்றர்தேவாலயம். மற்றும் சின்னக்கதிர்காமர் , சுற்றுப்புறகுடியிருப்பு
க்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமான குண்டு தாாக்குதல் நினைவு தினம் 1995.07.09 – 2021.07.09

இன்றைய தினம். 1995.07.09 – 2021.07.09
நவாலி சென்பீற்றர்தேவாலயம். மற்றும் சின்னக்கதிர்காமர் , சுற்றுப்புறகுடியிருப்பு
க்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை
விமானப்படையின். கோரத்தாண்டவத்தால்

ஒரே தடவையில்கடமையில்இருந்த இரு கிரா
ம அலுவலர்கள் பச்சிளங்குழந்தைகள். உட்ப்
பட 147 அப்பாவி பொது. மக்களை நவாலி தேவாலயத்தில் வைத்து. நரபலி எடுத்த
துயரம் நிறைந்த இருள்சூழ்ந்த அந்த கொடிய
சம்பவம் அரங்கேறிய அந்த நாள் ஞாபகம்……

மேலும் தேவாலயம் ,சின்னக்கதிர்காமம் ஆல
யங்கள் உட்பட 67 வீடுகள். தரைமட்டமாகின
இத்துடன் 360 பொதுமக்கள் காயங்களுக்கு
உள்ளானார்கள். 13 குண்டுகளை போட்ட புக்
காரவிமானம் மக்களின் துயரத்தைக் கேட்டி
ருக்குமோ கடவுளே. அதிகாலையில் சில்லெ
ன்று வந்து வீசி சென்றதுதானே……………………

முன்னேறிப்பாய்ச்சல். அப்பாவிதமிழ் மக்களின் குருதியினை குடித்ததுதானோ …?

Leave a Reply

Your email address will not be published.